நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
எப்போதும் இங்கே எதையா வதுநீயோ
சிந்திக்கத் தேவையே இல்லை! கவலைகள்
கொள்வதற்கோ ஒன்றுமில்லை! உங்களது உள்ளத்தை
எப்போதும் நீங்கள் உளைச்சலின்றி வைத்தேதான்
நல்ல பணிகளைச் செய்யுங்கள் நல்லது!
எல்லாமே நம்கையில் தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home