Monday, October 21, 2024

ஐயா துரைசாமி திருவாசகம்


 
ஐயா துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பியதற்குக் கவிதை!


உயர உயரப் பணிவுவேண்டும் என்னும்

உயர்ந்த கருத்தை உணரவைத்த அம்மா

வளமுடன் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home