பேட்டியில் என்னைக் குறிப்பிட்ட தம்பி மகன் இயக்குநர் கார்த்திக்கை வாழ்த்துகிறேன்!
உன்னுடைய ஆற்றலால் முன்னேறி வந்தாலும்
என்னை மறக்காமல் சொல்லுகின்ற உன்னைநான்
நன்றியுடன் போற்றுகிறேன் வாழ்த்துகிறேன் என்றென்றும்!
வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home