Saturday, October 12, 2024

இதுவரை எனது படைப்புகள்



 இதுவரை எனது படைப்புகள்!

மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா!

      தாங்கள் எளிய நிலை அறிஞர் அன்றோ? எதிர்பார்ப்புகள் இல்லா தமிழ்த்தொண்டரும் கூட. 

      வணங்குகிறேன் ஐயா!

     தங்களின் படைப்புகள் விரைவில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே பேசப்படும் என்பது திண்ணம்.

     தங்களின் முயற்சிகளுக்கு அடியேனின் நன்றிகளும் வணக்கங்களும்!

செ.வ.இராமாநுசம்

0 Comments:

Post a Comment

<< Home