விண்ணில் அழகுநிலா அந்த நிலவுக்குச்
சற்றுகீழே அன்பின் இதய அடையாளம்
அந்த அடையாளந் தன்னை விரலிரண்டு
பற்றத் துடிக்கின்ற காட்சி அனுப்பிய
நண்பரை வாழ்த்துகிறேன் நான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:42 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home