Tuesday, October 08, 2024

எனது படைப்புகள்

 மதுரை பாபாராஜ்


எனது படைப்புகள்  இதுவரை:
09.10.2024

maduraibabaraj.blogspot.com
இணையம்
(BLOG)                                   8000

(அக்டோபர் 2006
முதல்)
1
திருக்குறள் வெண்பா    1330
2
திருக்குறள் ஆங்கிலம்
2018. (அறம்,இன்பம்)
2022  (பொருள்)                  1330
3
திருக்குறள் குழந்தைப்
பாடல்
அறம்,பொருள்                     108
4                           
இன்பத்துப்பால்
குழந்தைகளுக்காக            250
5
வாழ்வியல் அந்தாதி           100
6
அற்புதத்தரு                           420
7
பூச்சரம்
அகரவரிசை                            247
8          
வெளிச்சம் 
தொலைக்காட்சி
வள்ளுவன் வாக்கு 
அறத்துப்பால்                        380

9
நூல்கள்1981-2004. (7)         484*
10
அற்புதத்தரு
2005
10
திருக்குறள்
பேழை 2006.                          145
11
தேனருவி 2014.                     34
12
கம்பராமாயணம்
2015.                                          240
குறள்களுக்கு குறள்
விளக்கம்.                              1330
                                      ------------------------
கவிதைகள் மொத்தம்      14398     .                
திரைப்படப் பாடல்               1
முதல் முயற்சி
---------------------------------------------------------
மொத்தம்.                             14399
----------------------------------------------------------
படம்:
ஜெகமே தந்திரம்(2021)
பாடல்:
தேய்பிறைய பெத்தெடுத்தே
இயக்குநர் :
G.கார்த்திக் சுப்பாராஜ்
இசை:
சந்தோஷ் நாராயணன்
பாடியவர்:
திருமதி.மீனாட்சி இளையராஜா
                                      ------------------------
பி.கு.*9
1.கவிச்சாரல்       40
1981
2.கவியமுதம்.      42
1984
3.மகரவிளக்கு.    60
1985
4.மரபுகளின்
அருவி.                  60
1989
5.மகிழம்பூ.           38
1997
6.கிளிஞ்சல்கள். 54
2002
7.மகரயாழ்.         190
2004
            ------------------------------
                                  484
           --------------------------------
                   
      KINDLE EDITION:

1 சிலம்புக்குறள்
2 மனக்குறள்
3 REVERBERATION
4 கவிதைக்களஞ்சியம் 1
5 கவிதைக்களஞ்சியம் 2
6 கவிதைக்களஞ்சியம் 3
7 கவிதைக்களஞ்சியம் 4
8 மதுரை பாபாராஜ் கவிதைகள்
9 அறத்துப்பால் குழந்தைகளுக்காக
10.பொருட்பால் குழந்தைகளுக்காக    
11. இன்பத்துப்பால் குழந்தைகளுக்கு
      CHANRORTHALAM E BOOK
12.கவிதைத் துளிகள்

கவிதை விளக்கம்:
13. ஔவையார் ஆத்திசூடி
14. பாரதி புதிய ஆத்திசூடி
15.குறுந்தொகை.     168 பாடல்கள்

ENGLISH TRANSLATION:
16.Attitudes of love( இன்பத்துப்பால்)
17.VIRTUE(அறத்துப்பால்)
18.VIRTUOUS WEALTH(பொருட்பால்)

19.நாலடியார் ஆங்கில ஆக்கம்  
                  40 பாடல்கள்    
   

நண்பர்கள் கருத்து:

VOV CR
அயரா உழைப்பு
பற்பல படைப்பு.. 💐👍😊
-------------------------------------------------------------
நீங்கள் படைப்பாளியல்ல
படைப்பின் உழைப்பாளி
நீங்கள்.

தென்காசி கிருஷ்ணன்.
----------------------------------------------------------------
அருமை ஐயா. தமிழுக்குத் தாங்கள் செய்யும் தமிழ்த் தொண்டுக்குத் தலைவணங்குகிறேன்.
👏👏👏👍👍👍🙂🙏
BSNL இராமசாமி
--------------------------------------------------------------
வள்ளுவர் குரல் குடும்பம் பெருமையடைகிறது!
பெருமிதம் கொள்கிறது!
படைப்பது எளிதல்ல!
சாதனையாளர்
படைப்பாளி பன்முக ஆற்றலாளர்
அய்யா பாபா அவர்களுக்கு
வாழ்த்துகளும்
வணக்கங்களும்!

இமயவரம்பன்
05.11.22
-----------------------------------------------------------------
வள்ளுவ பேராசன் கூறும் நேரமேலாண்மையாளர்,
"முயற்சி திருவினையாக்கும்"  என நிரூபிப்பவர்,
தாய் தமிழின்பால் தனியாக காதல் கொண்டு கல்லூரி காலம் முதல் இன்று வரை தமிழின் படைப்பாளி,
எழுத்தாளர், கவிஞர், பாடகர்....
பெருமிதம் கொள்கிறேன்!
இளைய தலைமுறையின் உந்து சக்தி என்பேன்!!
🙏🙏👏👏💐💐💐🙏🙏
மொகலீஸ்வரன்
06.11.22
👍👍👏🏻👏🏻📚🖋️🌹🌹🙏🏿பெருமிதம் கொள்ள வைக்கும் பன்முக மேலாளர்,  அனைத்து வயதினரோடு அன்பாக பழகும் தன்மை கொண்ட கவிஞர் பாபா அவர்களை வணங்குகிறேன். வாழ்த்துகிறோம் வணக்கம் ஐயா.
25.05.24

🙏🙏🙏Blessed to see this list.
Prema Vijaya priya

Endless achievement. Poised to move still further.
N.Ponrajan
(Joint)

Super achievement, Sir.

Rajkumar jothi

_தங்கள் இலக்கியப் பங்களிப்பு என்னை எப்போதும் வியப்பூட்டும்_

*வாழ்க பல்லாண்டு!*

*வளர்க பல்நலத்தோடு!*

கணியன் கிருஷ்ணன்
தென்காசி

👍. Proud of ur achievement. Keep it up

PSS BANGALORE

Great achivements with noble gesture.

VOV C  Anbu

👍👍great
Rajaram periakanna

Wow.... Legendary Baba Naina 🙏🏼🙏🏼👌👌
கார்த்திக் சுப்புராஜ்
திரைப்பட இயக்குநர்

கடலைப் போல் படைப்புகள்!
கதிரவன் போல் வெளிச்சங்கள்!
வானம் போல் உயரங்கள்!
மேகம் போல் பொழிதல்!
காற்றைப் போல் ஊடுருவல்!
கனலைப் போல்‌ கருத்துக்கள்!
பஞ்ச பூதங்கள் போல் உலகாளுதல்!
இறையின் கருணை போல் என்றென்றும் வாழ்க!-- 

சு ப சுவாமி நாதன்.


தங்களின் எழுத்தாற்றலும் கற்பனையும் மொழிமாற்றப் படைப்புகளும் அருமை! 
தமிழ் படைப்புகளில் பாபாவிற்கு என்றும் ஓர் இடம் உண்டு?

KRS KARAIKUDI

Amazing. Congratulations. Keep doing the good work 👍👏👏👏👏👏

VNCT VALLIAPPAN

👍தங்களை நண்பராக அடைந்ததற்கு பெருமை கொள்கிறேன்👍

வெங்கடேஷ் பென்னர்

Mind boggling achievement, Sir. 💐💐💐
You have set a very high benchmark, Sir. 🙏🙏🙏

 Rajkumar jothi

76 அகவை இளைஞர் பாபாராஜ் ஐயா அவர்களின் அயராத பண்பை நினைந்து பெருமை கொள்கின்றேன் ஐயா. தங்கள் பணிகள் எங்களின் வழிகாட்டியாக பல பல ஆண்டுகள் தொடர வேண்டுதலையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன் - இராமசாமி BSNL

🙏🏻 அதுவெல்லாம்
எங்கள்
நல் ஊழ்
பாபா
🤝🤝
முருகு,தமிழய்யா

I wonder, how did you find time to write all these useful creations. Really you are GREAT.

Jeyaprakash,Madurai

🙏🙏🙏🙏🙏உங்கள் பணி தொடர என் சிரம்தாழ்த வணக்கங்கள்👍👍👍👍👍 மதுரை  பாபு அனுராதா. 🌹🌹💐💐💐💐தெய்வத்திரு செல்லப்பா பாவா மகன்

[09/10, 12:48] Vovkathiravan: மலைப்பும் வியப்பும் ஒன்றை ஒன்று விஞ்சுகின்றன.

🙏🙏🌹🌹🌹🙏🙏
[09/10, 12:49] Vovkathiravan: தங்கள் பணி மென்மேலும் வளர்ந்து சிறக்கட்டும்.
🙏🙏
திரு கதிரவன்

இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் கவித்திலகமே...!! நலம் வாழ வாழ்த்துக்கள் கூறி மகிழ்கிறேன் ஐயா...🙏🙏❤️💚🤝🤝🌹

 நண்பர் குறள்தூதர் அன்வர்பாட்சா

Sister Jeya sethuraman

Amazing  Anna, to learn  about thousands of literaryforms written in  tamil and it is breathtaking to know about your literary writing in English  too. No doubt  that it is the blessings of  Godess  Saraswathi in abundance  apart from the  undoubted blessings of Pedhanaina and Pedha. I am proud to be the sister of Kavingar "Madurai Babaraj.

0 Comments:

Post a Comment

<< Home