அவரவர் கவலை அவரவர்க்கே
அருமை ஐயா!
இறுதி வரியில் சிறு மாற்றம் செய்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன்.
*தாழ்வில்! அவரவர்க்குத் தான்.*
இங்கே 'தாழ்வு இல்' என்று பிரித்து பொருளுணர்ந்து கொள்வோம். தாழ்வு என்பதை, தவறு இல்லை என்று கருதினால் போதும்.
நன்றி
Vov Ramanujan
அவரவர் கவலை அவரவர்க்கே!
ஊர்க்கவலை யெல்லாம் தலைமேலே ஏற்றிவிட்டால்
தேரினை ஓராள் இழுப்பதைப்போ லாகிவிடும்!
வாழ்வில் அவரவர் வீட்டுக் கவலைகள்
தாழ்வில் அவரவர்க்குத் தான்.
மதுரை பாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home