Saturday, October 05, 2024

பேரன்கள் அப்போமும் இப்போதும்


 பேரன்கள்

பேரன்பு கொண்டோர்கள்!சிறார்களாய் இருக்கும்பொழுது

பேரன்பை

வெளிப்படையாய்க் காட்டி

வளர்ந்தபின் பேரன்பை

உள்ளத்தில் கொண்டோர்கள்!

பேரன்பில் மாற்றமில்லை!

மாற்றம்

வெளிப்படுத்தும் வகையில்தான்!

கவிஞர் இமயவரம்பன்

0 Comments:

Post a Comment

<< Home