Tuesday, October 08, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


தொடக்கம் சிறிது முடிவு பெரிது!
இலக்கை அடைந்திடுவோம்! ஆமாம் பெரிய
அளப்பரிய சாதனைப் புள்ளி ,தொடக்கம்
முயற்சியில் நன்கு கனிந்துவரும்! ஆக
அனைத்துக்கும் தேவை தொடக்கமே! தேவை
தினையளவே ஆயினும் ஊக்கமுடன் நாமோ
உழைத்தால்தான் முன்னேற்றம் உண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home