பருவமாற்றம்!
பருவமாற்றம் காட்டும் உயிரினத்தின் தோற்ற
உருவமாற்றம்! தெள்ளத் தெளிவாய் இயற்கைப்
பருவமாற்றம் காட்டும் புயல்மழை என்றே
புரட்டும் உலக உருவத்தை நாளும்!
பருவத்தின் மாற்றத்தைப் பார்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:50 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home