Monday, October 07, 2024

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


சுக்குநூறாய் உங்கள் மனமுடைந்து போனாலும்

அப்போதும் நீங்கள் பெருந்தன்மை காட்டிநின்றால் 

எப்போதும் நீங்கள் கடலாழம் காட்டிலும்

அன்பிற்கு நாளும்  தகுதி படைத்தவராம்!

என்றும் பெருந்தன்மை நன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home