Monday, October 07, 2024

இருப்பதா? இறப்பதா?

 இருப்பதா? இறப்பதா!


TO BE OR NOT TO BE?

IS THE QUESTION NOW!


--HAMLET


இருப்பதா? இல்லை இறப்பதா? என்ற

நெருடலில் வாழ்க்கை நகர்கிறது இங்கே!

இருப்பதா! வேண்டாம்! இறப்பதே வேண்டும்!

நெருடலை நீக்குமா வாழ்வு?


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home