Thursday, October 10, 2024

செல்வி சத்யப்பிரியா


 செல்வி சத்யப்பிரியாவுக்கு வாழ்த்து!


கண்கவரும் வண்ணத்தில் கோலம் வரைந்தவர்

தன்முனைப்புக் கொண்டு முயற்சியை மேற்கொண்ட

சத்யப் பிரியாவை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home