E.S. நிக்கில் அபிசேக்!
நாள்: 09.10.24
கணினியின் முன்னமர்ந்தே கல்லூரி சார்ந்த
படிப்பைக் கவனமாகத் தான்படிக்கும் பேரன்
நிகிலுக்கு வாழ்த்தைத் தெரிவிக்கும் வண்ணம்
அகங்குளிர வாழ்த்துகிறேன் இன்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:38 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home