Friday, October 11, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


என்னசெய்த போதிலும் எங்கிருந்த போதிலும்
அந்தச் செயலை மனமொன்றி ஆற்றலுடன்
செய்யவேண்டும்! அந்த உணர்வே சிறப்பாக
செய்யவைக்கும்! உங்களுக்கு நல்ல திருப்தியை
என்றுமே சாதிக்கும் நம்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home