எனக்குப் பிறந்தநாள்
பாபா வெண்பா …
எளிமை இனிமை.
நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் பாபா..
மலர் சிஇரா குடும்பத்தினர்...
பாவேந்தர் பாபராஜு அவர்களை, கைபேசியில் அழைத்து பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கூறினேன்!
வழக்கமான உற்சாகத்துடன் அன்பாகப் பேசினார்...
மனதுக்கு இதமாக இருந்தது
🙏🙏🙏🙏🙏🙏🙏
மதுரை பாபாராஜ்:
பாவேந்தராக முயன்றுகொண்டே இருக்கிறேன். முடியாது. உங்களது வாழ்த்துக்கு நன்றி.
நீங்கள்தான் என்னை VOV ல் அறிமுகப்படுத்தினீர்கள். என்றும் மறவேன்.
தமிழ் ஐயாவிற்கு,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
"அணுவை" துளைத்து ஏழு கடல் புகுத்தி குறுக தரித்த குறள்! ஒரு வகையில்,
அத்தகைய "அணு" தான் நீ! உன்
பெயரில் பாபா ராஜ் ( Baba Atomic centre ) உள்ளது!
தமிழின் மேல் காதல் கொண்டவர்கள் பலர், ஆனால் நீ வெறி கொண்ட தமிழன்! நெறியோடு
வாழும் மாமனிதன்!
நீ தமிழை சுவாசிக்கிராய்,
அதனால் தான் மற்றவர்கள் அதை
வாசிக்கமுடிகிறது!
இளமை வரும், முதுமை வரும் வாழ்க்கை ஒன்றுதான், ஆனாலும், தளர்வு உன்னிடம் கண்டதில்லை!
மொத்ததில், நீ நம் நாட்டு "பெர்னாட்ஷா"
அதனால் தான் உனக்கு கோட்டு போட்டு அழகு பார்த்தேன்!
நீவிர் பல்லாண்டு வாழ இறைவனை
வேண்டுகிறேன்!
நண்பன் அன்பு
புதுமைகள் பல படைக்க போகும் நீங்கள் தங்களை
பதுமை என எண்ணவேண்டாம்
புவியின் இயக்கமே அகவையை கூட்டும்
கவி படைப்பவர் அகவைக்குள் அகப்படார் என்றும்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற வயதில்லை எனக்கு
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
தங்கள் வாழ்த்துக்களை வேண்டுகிறேன்
அருணகிரி மும்பை
செல்லப்பா பாவா மகள் நாகலெட்சுமி:
இனிய காலை வணக்கம் மாமா பிறந்த நாள் வாழ்த்துக்கள் வணங்குகிறேன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன்.
Abinesh babu
Wish you many more happy returns of the day thatha 💝🪄
திரு மொகலீஸ்வரன் விசாகை
நமது தமிழ்த் தென்றல் திரு பாபாராஜ் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்க! வாழ்க! என அன்புடன் வணங்கி மகிழ்கின்றோம்.🌹🌹🌹👏👏🙏🏿🙏🏿🤝
Siraj Shed Aslam:
Dear Babaraj uncle
Wish you a very happy birthday. May Allah bless you with good health, prosperity and happiness
Best Regards
Syed Aslam Syed Seraj
Al Jubail, Kingdom of Saudi Arabia
Fenner Rajagopal:
Happy birthday 💐💐💐 May God bless with many more happy returns of the day with good health and happiness always...🌷🌷🌷🌷🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Mohan Thanjavur:
Wishing you many many happy returns of the day 🥳🥳🥳
பொற்கைப் பாண்டியன் மதுரை:
வாழ்க பாபா பல்லாண்டு
வண்ணத்தமிழின் சொல்லாண்டு!
வளத்தோடும்
நலத்தோடும்
பலத்தோடும் வாழ்க..
Avinash father & Mother:
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா
வாழ்த்த வயதில்லை
இன்னும் பல ஆண்டுகள் தமிழ்ப்பணி ஆற்ற வாழ்த்துகிறேன்,வணங்குகிறேன்💐💐💐
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா. அமைதியும் மகிழ்ச்சியும் நிரந்தரமாகட்டும். நெஞ்சார்ந்த வாழ்த்துகளுடன்..
ப. திருமலை
0 Comments:
Post a Comment
<< Home