Saturday, October 12, 2024

ஆட்சியர் ஜெயசீலன் அவர்களுக்கு வாழ்த்து


 விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் அவர்களுக்கு வாழ்த்து!


நீரின்றி அமையாது உலகென்றார் வள்ளுவர்!
நீர்செல்ல வாய்க்கால் திட்டம் செயல்படுத்தி
ஆர்வமுடன் சாதித்தார் ஆட்சியர் பண்பாளர்
பார்போற்ற வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home