Wednesday, October 16, 2024

வசந்தாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து


 Messages for Vasantha birthday


17.10.24


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா

அலமேலு சொக்கலிங்கம்

Happy Birthday 🌹🌹🌹❤️

Ashraff wife

அன்புள்ள  அம்மையார் 

வசந்தா பாபாராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். 💐🎂🎁🙏. 

நீங்கள் உடல் நலத்துடனும் மனநலத்துடனும் வாழ்க 

பல்லாண்டு. 🙏

துரைசாமி திருவாசகம்

நிலமங்கை துரைசாமி.


பாபாராஜ் ஐயாவின் வாசுகி(வசந்தா) அம்மையாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பல்லாண்டு பல்லாண்டு நீவிர் இருவரும் ஒன்றிணைந்து வாழ இயற்கை பேரருள் அருள் புரியட்டும்.

இராமசாமி BSNL.


அம்மா வசந்தா பிறந்தநாள் வாழ்த்து!


கவிஞர் பாபாவின்

கருத்தைக் கவர்ந்து

கருத்தொரு மித்து

இல்லறம் நடத்தி

இன்னலும் கன்னலும்

இயல்பென்றே இயங்கி

இடி தாங்கியாய்

இல்லம் காத்து

வாழ்வில் வசந்தம்

வீச வந்த

வசந்தா அம்மையார்

வாழ்க வாழ்கவே!

வளமுடன் வாழ்கவே!

வாழ்க வாழ்கவே!

நலமுடன் வாழ்கவே!

வாழிய வாழியவே!


கோ.இமயவரம்பன்

16.10.2024


Vovkaniankrishnan:

பல்லாண்டுகாலம் வாழ்க!

நோய்நொடி இல்லாமல் வளர்க!..தென்.கி


VovTheetharappan:

மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.  வாழ்த்துகள்!


VOVCR:

எங்களின் அன்பு நிறை வாழ்த்துகளும் வணக்கங்களும்....


DrAshraffwhatsapp:

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐


🙏🏻🎂🎂🙏🏻

அன்புச் சகோதரி

இன்னும் பூரண நலம்

பெற்று இயல்பு

நிலை திரும்பி

மகிழ்ச்சியுடன்

வாழ வேண்டிக் கொள்கிறோம்


மு.முருகேசன்

குடும்பத்தார்


Vanagam Amma


Kumar seetharaman


இன்று போல் என்றும் 

பல்லாண்டு வாழ 

வாழ்த்துகிறோம்!


அன்பு,போரூர்


சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..


திருமலை

நமதுமண்வாசம் இதழ்


[AnudeivanayakiC3: 👏👏

super aunty.Wish you many more happy returns of the day aunty 🎉🎉💐💐


AnudeivanayakiC3: Uncle Kavithai super 👏


Wishing  happiness  and health ✨️


CBI SIR WIFE


பத்மா

மாயவரம்


அகம் நிறை அகவைத்திருநாள்

நல்வாழ்த்துக்கள்.

அனைத்திலும் நலமே நிறையட்டும்.


Dr.சேது


💐💐Happy birthday Akka

God bless you with good health and happiness🙏🙏


Rajaram & Hema


Convey our birthday wishes to your wife. Pray Goddess Meenakshi to give happy and healthier life. Regards


Fenner Sundaram


Made for each other. Happy birtgday akka. Baba bless you for long live.


Viji trichy


வாழ்க வளமுடன் 💐


Fenner P venkaresh


ADVANCE HAPPY BIRTHDAY TO  AMMA BY JALAKANDAN


Valththa vayathillai vanangukiren 🙏🏻🙏🏻🥳


Ragu Nancy


[17/10, 05:00] VovMogaleeswarannew:


 வணக்கம் அம்மா & ஐயா. நீங்களும் அம்மாவும் பல்லாண்டு வாழ்க வாழ்க என அன்புடன் வாழ்த்துகிறோம்.💐💐💐👏👏🙏🏿


[17/10, 06:54] Vovirbalakrishnan: 


வசந்தா அம்மையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...🎊🎁💐🎉மன மகிழ்ச்சியும் , உடல் நலமும்  நிறைந்து பல்லாண்டு வளமுடன் தம்பதியர் இருவரும் வாழ்க என வணங்கி வாழ்த்துகிறேன்...🙏💐🙏💐

அண்ணியாருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Babu Teekaram

[17/10, 06:43] Anuhusbandcbe: Iniya piranha naal vaazthukal 💐💐💐

[17/10, 06:44] Anuhusbandcbe:

 Periyamma kitta sollidunga naina


Happy birthday mam 💐💐

Flora Rajaa

My Namaskaram to Aunty 🙇‍♂️

Amudhavalli suba

கடவுள் அ௫ளால் ௨ங்கள் துணைவி பூரண நலம் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐💐

Fenner Jeyalakshmi,Bangalore

பிறந்தநாள் வாழ்த்து வாழ்க தமிழுடன்! நன்னாள் பொன்னாள் இந்நாள் வாழ்க. நலமாய்ப் பாரிலே நூறு நூறு ஆண்டுகள் ஆயினும் வாழ்க வாழ்க தமிழுடன் என்றுமே…

Udhayakumar Madurai



0 Comments:

Post a Comment

<< Home