Tuesday, October 15, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


இனிவரும் வேலைகளை எண்ணுவதை விட்டே
கரங்களில் உள்ள பணியை முடிக்க
விரைந்தேதான் கற்பது நன்று! அவைதான்
திருப்தியை மற்றும் மகிழ்ச்சியை இங்கே
அதிகரிக்கும் என்றே உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home