Monday, October 14, 2024

நண்பர் பழனிவேல் C2


 

நண்பர் திரு பழனிவேல் அவர்கள் அனுப்பியதற்குக் கவிதை!


கோப்பைகள் மூன்றில் குளம்பி அனுப்பியே

ஆகா! மகத்தான செவ்வாய்க் கிழமையாய்

மாறட்டும் என்றேதான் வாழ்த்துகின்ற நண்பரைநான்

வாழ்த்தி மகிழ்கின்றேன் இன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home