கனவு நினைவாதல் மந்திரத்தால் அல்ல!
வியர்வை உறுதி கடின உழைப்பும்
கலந்த முயற்சி திருவினை யாக்கும்
நிலையென் றுணர்வதே நன்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 3:04 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home