Sunday, October 13, 2024

பெருந்தலைவர் கருத்தைக் கனியவைத்த பாலா


 பெருந்தலைவர் அறிவுரையைக் கனியவைத்த பாலா!


அரசியல் பேச்சாளர் பாலாவை அன்று

பெருந்தலைவர் காரில் அழைத்தேதான் சென்றார்!

கருத்தாக நன்றாய்ப் படித்தேதான் நீயும்

பெருமைமிகு ஆட்சியராய் நாட்டில் வருக!

கருத்தாகச் சொன்னதும் பாலாவும் அந்தக்

கருத்தை நிறவேற்றி னார்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home