ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பியதற்குக் கவிதை!
உயரமோ எண்பத் திரண்டடி! விண்ணைத்
தொடமுயலும் இந்த மரத்துடைய வாழ்நாள்
தடம்பதித்த நாலா யிரமாண்டு! என்றே
கணக்குண்டு! சைப்ரஸ் தளத்திலே ஈரான்
வளநாட்டில் இன்னும் நெடிதுயர்ந்தே நின்று
அழகு மரம்வாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home