Wednesday, November 13, 2024

நண்பர் சேதுமாதவன்


 நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!


நிலவின் ஒளியில் அருவியின் வீழ்ச்சி

இயற்கை அழகை விருந்தாக்கிப் பார்க்கும்!

வியக்கவைக்கும் நல்லமைதி தான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home