நண்பர் சிரிதர்
[25/12, 21:13] VOVSridharMangalore:
I remember Rumi's words...
Before you speak, let your words pass through three gates: Is it true ? Is it necessary ? Is it kind ?
[25/12, 22:01] Madurai Babaraj:
நண்பர் சிரிதர் அனுப்பியதற்புக் கவிதை:
ரூமியின் அறவுரை!
யோசித்துப் பேசுங்கள்! நல்லது!கேளுங்கள்!
பேசுகின்ற செய்திகள் உண்மையா தேவையா?
மாசற்ற அன்புடைய சொற்களா என்றேதான்
கேள்வியைச் சிந்தித்துப் பேசுங்கள் நல்லது!
ரூமி அறவுரை கேள்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home