நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
என்ன நடக்குமென்று நாமோ பலமுறை
எண்ணுகின்றோம்! தற்சமயம் இங்கே நடப்பதில்
சற்றும் கவனம் செலுத்தாமல் வாழ்கிறோம்!
தற்சமயம் என்ற நிகழ்கால சிந்தனைக்கு
வந்தேதான் நாமோ சிறந்ததை சாதிக்க
முன்னேறப் பார்ப்போம் உணர்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home