Monday, February 10, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


எப்படி நாமோ பணியைத் தொடங்கினோம்
என்பது மட்டுமே முக்கிய மில்லையிங்கு!
எப்படி நாமோ நிறைவுசெய்தோம் என்பதும்
முக்கியந்தான்! தூண்டல் துலங்கலும் வேலையைத்
தப்பின்றி நாமோ முடிப்பதும் முக்கியம்!
திட்டமிடும் ஆற்றலைக் காட்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home