உளைச்சல் விடாது!
மாற்றார் குடும்பத்தைச் சீரழிப் போர்கள்
நடுத்தெருவில் நிற்பார்! தலைகுனிந்து வாழ்வார்!
உறுத்தல் உளைச்சலில் உள்ளம் தகிக்கும்
கொடுமை விடாது! உணர்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 4:02 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home