Wednesday, February 05, 2025

நண்பர் BSNL இராமசாமி


 நண்பர. BSNL இராமசாமி அவர்களுக்கு வாழ்த்து!

கருத்துப் படத்தை வணக்கத் துடனே

கருத்து மணக்க அனுப்புகின்ற நண்பர்

இராமசாமி வாழ்கவென்று வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home