Monday, February 03, 2025

வலையபட்டி கன்னியப்பன்


 Valayapattikanniappan: 

உரைத்தாளே காதலைத்தான்...

Madurai Babaraj: 

வலையபட்டி கன்னியப்பன்

  வண்டமிழ்க் கவிதையிலே

அலைபாயும் உள்ளத்தை

   அழகாக எடுத்துரைத்தார்!

மலைத்தேன்நான்! ஐயாவின்

மனநிலையை உணர்ந்துகொண்டேன்!

திளைத்தாரே! கனிந்ததுந்தான்!

   திகட்டாமல் சிந்தாமல்!

மதுரை பாபாராஜ்

Valayapattikanniappan: 

அருமை; மனம் நிறைந்த பாராட்டு. நன்றி.

0 Comments:

Post a Comment

<< Home