Monday, February 03, 2025

செல்வி சத்யப் பிரியா!

 மகள் செல்வி சத்யப் பிரியா!


காக்கும் கரங்கள்!


தூக்கம் கலைந்தே எழுந்து முகத்திலே

ஆக்கபூர்வ மாகவே புன்னகை ஏந்துவது

காக்கும் கரங்களான சத்யப் பிரியாதான்!

ஊக்கத்தின் மாற்றே இவர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home