Monday, February 03, 2025

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


ஏற்கனவே வல்லுநராய் கற்றவற்றைக் காட்டிலும்

ஆற்றலை மேம்படுத்த வில்லையென்றால் நாள்தோறும்

வாழ்வில் வளர்ச்சியைக் காணல் அரிதாகும்!

ஆற்றல் வளர்ச்சிக்கு வேர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home