Wednesday, February 05, 2025

வெண்பாவும் என்பாவும்!

 வெண்பாவும் என்பாவும்!

வெண்பா எழுதுவதை வாழ்த்துகின்றார்! ஆனாலும்

என்னுடைய வாழ்வென்னும் என்பா சரியில்லை!

எண்ணிக் கலங்குகிறேன்! என்செய்ய? புன்னகை

என்முகத்தில்! என்னகமோ வேறு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home