Tuesday, February 04, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


மனதைச்  சமநிலையில் வைப்பதற்குக் கற்போம்!
தினம்தினம் செய்யும் செயல்களை ஆள
மிகமுக்ய மாகும்! இதனால் இலக்கை
விரைவில் அடைய உதவும்! உணர்வோம்!
சமநிலை என்றுமே நன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home