குறள்நெறிக் குரிசில் CR
குறள்நெறிக் குரிசில் CR அனுப்பியதற்குக் கவிதை!
ஒருமரம் விண்ணைத் தொடவேண்டும் என்றால்
மரம்பதிக்கும் வேர்களோ ஆழமாக மண்ணில்
பதியவேண்டும்! அந்த நிலைபோல வாழ்வில்
உயரவேண்டும் என்றால் பணிவுடன் நன்றி
உணர்வுடன் வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
மின்னல் வேகத்தில் எளிய மொழியில் ஆழமான கவிதை
தற்போது சென்னையில் வசித்து வரும், மதுரை பாபாராஜ் ஐயா வள்ளுவர் குரல் குடும்பத்தின் அரசவைக் கவிஞர்
நமக்கு கிடைத்த வரம்..🙏😊
தற்போது சென்னையில் வசித்து வரும், மதுரை பாபாராஜ் ஐயா வள்ளுவர் குரல் குடும்பத்தின் அரசவைக் கவிஞர்
நமக்கு கிடைத்த வரம்..🙏😊
CR

0 Comments:
Post a Comment
<< Home