Monday, April 07, 2025

நண்பர் இராமசாமி


 நண்பர் BSNL இராமசாமி அவர்கள் அனுப்பியதற்குக் கவிதை!

பலூனில் வாசகம்!

உயரத்தை நோக்கித்தான் செல்கிறேன் இங்கே!

புறத்திலே உள்ள அழகாலா? இல்லை!

அகத்திற்கு உள்ளிருக்கும் ஆற்றலால் தான்நான்

உயரத்தில் செல்கிறேன் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home