Tuesday, April 08, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நாளை  முடிக்கும் பணிகளைக் காட்டிலும்
ஆர்வமுடன் இன்று முடிப்பதே முக்கியமாம்!
தாங்கும் அடித்தள மாக எதிர்காலம்
காணும் பணிகளுக் காகலாம் வாழ்க்கையில்!
ஆர்வமுடன் செய்கவே இன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home