Monday, May 19, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


யாரோதான் வந்து மகிழ்ச்சியை உண்டாக்கி
காணவைப்பார் என்றேதான் காத்திருக்க வேண்டாமே!
நீங்கள்தான் அந்த மகிழ்ச்சியின் ஆதாரம்!
நீங்கள் அனைத்து இடத்திலும்  அம்மகிழ்ச்சி
பாங்காய்ப் பரப்புங்கள் சென்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home