நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
உங்கள் செயல்கள் முடிவுகள் தீர்மானம்
என்பதை ஏற்றுப் பொறுப்பேற்க கற்கவேண்டும்!
அந்த விளைவுகளை முன்வந்தே ஏற்கவேண்டும்!
நேர்மறையோ இல்லை எதிர்மறையோ உங்களது
அன்பான வாழ்க்கை சிறப்பாய் மகிழ்ச்சியாய்
இங்கே அமைந்துவிடும் செப்பு.
மதுரை பாபாராஜ்
உங்கள் செயல்கள் முடிவுகள் தீர்மானம்
என்பதை ஏற்றுப் பொறுப்பேற்க கற்கவேண்டும்!
அந்த விளைவுகளை முன்வந்தே ஏற்கவேண்டும்!
நேர்மறையோ இல்லை எதிர்மறையோ உங்களது
அன்பான வாழ்க்கை சிறப்பாய் மகிழ்ச்சியாய்
இங்கே அமைந்துவிடும் செப்பு.
மதுரை பாபாராஜ்
இந்தப் புகைப்படத்தில் உள்ள உரையைத் தமிழில் மொழிபெயர்த்தால்:
"உங்கள் செயல்கள், முடிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகளுக்கு — சாதகமாகவோ, எதிர்மறையாகவோ — பொறுப்பேற்கவும், அதை ஒப்புக்கொள்வதையும் கற்றுக்கொள்ளுங்கள்...
அப்போது உங்கள் வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் மாறும்.
ChatGPT Tamil translation


0 Comments:
Post a Comment
<< Home