Monday, July 14, 2025

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நேர்மறை எண்ணமுடன் நல்லதே செய்யவேண்டும்
வாழ்விலென்று ஒவ்வொரு நாளைத் தொடங்கவேண்டும்!
நாளிலே மற்றவரை இங்கே மகிழ்வித்தால்
நாளெலாம் அற்புதந் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home