Saturday, July 12, 2025

நண்பர் முரளி


 நண்பர் முரளி அனுப்பிய படத்திற்குக் கவிதை!

தீவில் கதிரோன் உருவமோ நீரிலே
ஓவியமாய்த் தோன்றவே காலை வணக்கத்தை
மீன்பிடிக்கும் நண்பன் படகோட்டி வாயிலாகத்
 தானிங்கே அன்புடன் நண்பர் முரளிதான்
ஆசையுடன் தந்தார் வணங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home