Thursday, July 17, 2025

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


துணிந்து செயலைத் தொடர்வதற்கு கற்க!
உனது இலக்குகளை நிர்ணயம் செய்க!
அவற்றைத் துணிந்து தொடர்கவே என்றும்!
இலக்கை விரைந்தே அடையலாம் என்றும்!
துணிவைத் துணையாகக் கொள்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home