மருமகன் ரவி
மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!
ஆப்பிரிக்க பழமொழி!
குரங்கிடம் வாழைப் பழத்தை விடவும்
இனிப்பதே தேனென்று சொல்லிப் புரிய
வைக்க முடியாது! இங்கு.
பொருள் கவிதையில்:
தனக்கு வசதி எதுவோ அதற்குள்
தனது நிலையை வலியுறுத்து வார்பார்!
இதைவிட்டு நாமோ வெளிவந்து விட்டால்
புதிய உலகம் தெரியும் நமக்கு!
உலகத்தின் பாடம் புதிது.
மதுரை பாபாராஜ்



0 Comments:
Post a Comment
<< Home