Wednesday, August 20, 2025

இலக்குகள்


 1..ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் இலக்குகள் வேண்டும்.

2..அந்த இலக்குகளை அடைய வழிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.

3..குறிப்பாக அந்த வழிமுறைகளில் எந்த அறமீறலும் இல்லாதிருக்க வேண்டும்.

4..இதுதான் தமிழ்கூறும் வாழ்வியல் செந்நெறியாகும்.

தென்.கி.

0 Comments:

Post a Comment

<< Home