திருக்குறள் சிறுவர் பாடல் வெளியீடு
திருக்குறள் சிறுவர்பாடல் நூல்வெளியீடு!
திருமதி வசந்தா பாபாராஜ் வெளியிட நற்றமிழர் இராமாநுசன் முதல்படி பெறுகிறார் .
24.09.25
இப்படிப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாகவுள்ளது.தள்ளாத வயதிலும் தமிழன்னைக்கு மகுடம் சூட்டும் வகையில் நூல் வெளியிடுவது வெகு சிறப்பு.
வாழ்க பல்லாண்டு பல்வளத்துடன்.
தென்.கி 24-09-2025
🙏🙏👍👍👏👏👏💐💐💐🙏🙏மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ள வைக்கும் மன மகிழ் ஒளிப்படங்கள். பாபா ராஜ் ஐயாவின் ஊக்கமுடைமை அம்மாவின் உடல் நலம் இனிதே தேறி வருகிறது. 👏👏👏💐💐💐
தாய்த்தமிழின்பால் தனியாக காதலும், வள்ளுவத்தின்பால் வசீகரமான காதலும்,
இல்லத்தரசின்பால் இனிமைமிகு காதலும்
நட்பு பாராட்டுவதில் நயமான காதலும்,
நமது பாபாராஜ் ஐயாவின் எண்ணற்ற படைப்புகள்.
பண்மொழி வித்தகரின்
படைப்புகள் தொடரட்டும்🙏🙏
நேர மேலாண்மையை நெறிப்படுத்தும் திறனை உங்களிடம் இருந்து நமது வள்ளுவர் குரல் குடும்ப நட்பு வட்டம் இனிதே பெற்றுக்கொள்கிறோம் ஐயா.🙏😊

மொகலீஸ்வரன்
விசாகை

0 Comments:
Post a Comment
<< Home