Saturday, September 27, 2025

மருமகன் ரவி வாழ்வியல்


 மருமகன் ரவி அனுப்பிய படத்திற்குக் கவிதை!

நீங்கள் பிறந்தபோது எங்கேயோ ஓரிடத்தில்

தங்க நிழலளிக்கும் அன்பு மரமொன்று

தானும் வளர்ந்திருக்கும் உங்களுடன் நாள்தோறும்!

வாழ்வியலின் தத்துவம் பார்.

மதுரை பாபாலாஜ்

0 Comments:

Post a Comment

<< Home