Friday, September 05, 2025

ஏதோ வாழ்கிறேன்!

 ஏதோ வாழ்கிறேன்!

நாள் 05.09.25 நேரம் 20.40

வெந்ததை உண்டு விதிவந்தால் செத்துப்போ

என்றதோர் வாழ்வைத்தான் நாள்தோறும் வாழ்கிறேன்!

என்னமோ வாழ்க்கை நகர்கிறது வாழவேண்டும்

என்றேதான் வாழ்கிறேன் நான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home