திருமண வரவேற்பு 1975
தென்காசி வாழும் கிருஷ்ணனின்
வாழ்த்துகள்
எங்களை வாழவைக்கும் நன்கு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
மதுரைபா பாராஜ் கவிதை எளிமை
புதுமை இனிமை அறி.
நடப்பதைப் பாட்டாக்கிக் காட்டுவதில்
பாபா
தடையின்றிச் செல்வதில் மேல்.
[26/10, 22:46] Vovkaniankrishnan: கவிதை உலகில் எளிதாகப் பாபா
செவிக்குத் தருதல் இனிது.
:எளிமைக்கு பாபா இனிமைக்கு பாபா
களிப்புக்கு பாபா கனிந்து.
தற்பெருமை கொள்ளாமல்
நல்லொழுக்கம் பேணுதலே
எற்றைக்கும் பாபா இலக்கு.
நட்புக்குப் பாபாதான் நல்ல
இலக்கணம்
பட்டதைச் சொல்வார் பரிந்து.
தென்.கி. அவர்களுக்கு நன்றிப்பா!
அடேயப்பா என்மீது பாமாலை சூட்டி
அடைமழை குற்றாலச் சாரலில் பெய்ய
கடைவிரித்த நண்பரை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்


0 Comments:
Post a Comment
<< Home