Sunday, October 26, 2025

எதிர்மறைப் பண்புகள்

 எதிர்மறைப் பண்புகள் இல்லறமானால்?

அகரவரிசையில்!

அன்பின்மை ஆணவம் இகழ்தல் ஈனம் 

உட்பகை ஊனமனம் எகத்தாளம் ஏகடியம்

ஐம்புலன்கள் ஆட்டம் ஒழுங்கீனம் ஓரவஞ்சனை

ஔவியம் என்ற பண்பற்ற தன்மையை

வாழ்வியலாய் இல்லறத்தில் கொண்டிருந்தால் இல்லறத்தில்

நல்லறம் காண்பது ஏது?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home