நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:
எண்ணம் உணர்ச்சி செயல்கள் நடவடிக்கைப்
பின்னலுக் குள்ளே வலிமைத் தொடர்பொன்று
உள்ளது! எண்ணத்தைக் கட்டுப் படுத்தியே
நிர்வகித்தல் என்பது உள்ளதில் நல்லதை
இங்கே கொடுக்க உதவும்! இதையுணர்ந்து
பண்புடன் வாழப் பழகு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home